பூந்தோட்டத்தில்,இரு பூக்களுக்குள் காதலாம்.வண்ணத்துப்பூச்சிகள் தான் அந்த காதலுக்கு தூது.ஒரு நாள் ஒரு பூவை யாரோ பறித்துச் செல்ல,பூவாய் பிறந்தது யாரோ பறித்திடத்தானே என்று வண்ணத்துப்பூச்சி ஆறுதல் சொல்ல,நிறமாய் இருப்பதால் தான் பறிக்கப்படுகிறோம் என்று தெரிந்து,அந்த பூவின் நினைவொடு இன்னும் செடியில்பூந்தோட்டத்தில்,இரு பூக்களுக்குள் காதலாம்.வண்ணத்துப்பூச்சிகள் தான் அந்த காதலுக்கு தூது.ஒரு நாள் ஒரு பூவை யாரோ பறித்துச் செல்ல,பூவாய் பிறந்தது யாரோ பறித்திடத்தானே என்று வண்ணத்துப்பூச்சி ஆறுதல் சொல்ல,நிறமாய் இருப்பதால் தான் பறிக்கப்படுகிறோம் என்று தெரிந்து,அந்த பூவின் நினைவொடு இன்னும் செடியில்